பார்த்ததில் பிடித்தது

இலக்கு

அமெரிக்க மற்றும் சர்வதேச பங்குசந்தையில் பலம் வாய்ந்த நிறுவனமாக
கருதப்படும் goldman sachs
s&p 500 மற்றும் commoditties க்கான தனது இலக்குகளை கீழ் காண்டவாறு அளித்துள்ளது

- - GS sees the S&P 500 Index going nowhere for the next 3 months;
- They are very bullish on stocks medium to long term, as they see the S&P ending 2011 at 1450;

- GS expects 100 USD oil 6 months down the road but they see it going nowhere in the next 3 months

பாரத ஸ்டேட் வங்கி

நவம்பர் மாதம் நிஃப்டி வீழ்ச்சி கண்டபோது வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டது

வங்கி பங்குகளில் முக்கியமானது பாரத ஸ்டேட் வங்கி

இந்த பங்கு, 50day sma கீழ் வணிகம் நடைபெறுகிறது

இதன் daily swing high ஆன 2805 , மேல் செல்லுமேயானால் சிறிது வழுபெரும்

50 day sma ஆன 2909 , மேல் மேலும் வழுபெரும்

சந்தை நிலவரம்

நிஃப்டி 50 day sma விற்கு மேல் தற்போது வணிகம் நடந்து வருகிறது

கடந்த திங்களன்று வந்த அதிகபட்ச புள்ளியான 6046 கடக்குமானால் மேலும் வலுவடையும்

நிஃப்டி swing high 6070 மேல்நோக்கி உடைக்குமானால் 6338 வரை செல்லும் வாயப்பு அதிகமாகும்

விரைவில்...

சொந்த அலுவல்கள் காரணமாக சென்ற மாதம் எந்த பதிவும் பதிய இயலவில்லை..

விரைவில்...

ராஜேஷ் V ரவணப்பன்