பணம்(பயம்) தரும் பங்குச்சந்தைபங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் (trading system) இல்லாமையுமே இதற்கு காரணம்.

தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.


உலகின் மிக நவீன trading system ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!!

பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்

read more from http://stoxtrends.blogspot.com/2010/02/traders-essentials.html
0 comments: