

கடந்த வாரம் 6-1-2010 அன்று எங்களது மாமாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக, பழனி மாவட்டம் கீரனூரில் உள்ள அனாதை (110 kids + 30 elders)குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினோம்
அந்த குருகுலம் பற்றிய தகவல்கள் இந்த பிரசுரத்தில் உள்ளது ,வாசகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்கலாம்