
அடுத்த இரு நாட்களக்கு நான் எனது இரண்டு வயது மகன் ஆதித்யாவிற்கு மொட்டை அடிக்க திருப்பதி செல்ல இருப்பதால் மார்க்கெட் பற்றி எதுவும் எழுத முடியாது
இருப்பினும் மார்க்கெட் இப்போது மிக முக்கியமான திருப்பத்தில் இருப்பதாக உணர்கிறேன்
be extremely cautious @ tops
 இது வரை எங்களது பதிவை படித்துள்ள 394(sep18 to sep 29)  தமிழ் நெஞ்சங்களுக்கு  நன்றி
இது வரை எங்களது பதிவை படித்துள்ள 394(sep18 to sep 29)  தமிழ் நெஞ்சங்களுக்கு  நன்றிஅன்புடன்
ராஜாமணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
