நிதிநிலையும் பங்குசந்தையும்

நாளை 28-02-2011 அன்று வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை திரு.பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .

அதிக அளவிலான பற்றாக்குறை (fiscal deficit) காரணமாக தொழில்துறைக்கு பெரிய வரி விலக்குகல் ஏதும் இராது

technically nifty is in intermediate down trend till we close above 5800

nifty put-call ratio is pegged @ 0.83 (which is not a bullish sign)

trade with extreme caution

Libiya


சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வருட ஏற்றத்திற்கு பிறகு ,3 மாதமாக இறக்கம் கண்டு வருகிறது. technically it is trading below major moving averages for past two months.

we are about to witness the union budget in the coming days. with very high fiscal deficit government may not be in a position to deliver market expecting budget

all the world markets are poised for correction in the coming days

sell a part of your stocks to keep your assets to be healthy


நிஃப்டி 200 dma `வை மேல் நோக்கி உடைக்கும் வரை கரடிகளின் பிடி ஓங்கி இருக்கும்

நிஃப்டி


நிஃப்டி முந்தைய pivot high அருகில் வணிகமாகி வருகிறது,இதனை உடைக்குமானால் 200dma(5635) வரை செல்லும

நிஃப்டி


நிஃப்டி குறைவான வர்தகத்தின் முலம் (low volume) ஏற்றம் கண்டு வருகிறது.இது retracement rally ஆகும், ஆகையால் முதலீட்டாளர்கள் தங்களிடம் லாபத்தில் உள்ள பங்குகளை விற்று பயனடையலாம்

சந்தை நிலவரம்

5350 கீழ் nifty க்கு major support @ 4760-4800 area

வரும் நாட்களில் நிஃப்டி pullback(may be upto 5600-5700) அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும்

நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளை சிறிதளவு(20 perecent) வாங்கலாம்.
--

நிஃப்டி


ஏற்கனவே கூறியபடி சந்தை நல்ல இறக்கம் கண்டு வருகிறது.முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும்.நிஃப்டி pe 20.35