 நிஃப்டி நவம்பர் மாதம் இறங்கிய போது, bearish engulfing(in weekly charts) என்ற candlestick pattern முன் எச்சரிக்கை கூறியது
நிஃப்டி நவம்பர் மாதம் இறங்கிய போது, bearish engulfing(in weekly charts) என்ற candlestick pattern முன் எச்சரிக்கை கூறியது இந்த வாரம் நிஃப்டி weekly சார்ட்டில் dark cloud cover என்ற pattern`ய் உருவாக்கி  உள்ளது ,இது ஒரு bearish pattern  ஆகும்
6181 என்ற புள்ளியை கடந்தால்  இது invalid ஆகும்
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
