நிஃப்டி

நிஃப்டி நவம்பர் மாதம் இறங்கிய போது, bearish engulfing(in weekly charts) என்ற candlestick pattern முன் எச்சரிக்கை கூறியது

இந்த வாரம் நிஃப்டி weekly சார்ட்டில் dark cloud cover என்ற pattern`ய் உருவாக்கி உள்ளது ,இது ஒரு bearish pattern ஆகும்

6181 என்ற புள்ளியை கடந்தால் இது invalid ஆகும்

0 comments: