பாரத ஸ்டேட் வங்கி

நவம்பர் மாதம் நிஃப்டி வீழ்ச்சி கண்டபோது வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டது

வங்கி பங்குகளில் முக்கியமானது பாரத ஸ்டேட் வங்கி

இந்த பங்கு, 50day sma கீழ் வணிகம் நடைபெறுகிறது

இதன் daily swing high ஆன 2805 , மேல் செல்லுமேயானால் சிறிது வழுபெரும்

50 day sma ஆன 2909 , மேல் மேலும் வழுபெரும்

சந்தை நிலவரம்

நிஃப்டி 50 day sma விற்கு மேல் தற்போது வணிகம் நடந்து வருகிறது

கடந்த திங்களன்று வந்த அதிகபட்ச புள்ளியான 6046 கடக்குமானால் மேலும் வலுவடையும்

நிஃப்டி swing high 6070 மேல்நோக்கி உடைக்குமானால் 6338 வரை செல்லும் வாயப்பு அதிகமாகும்

விரைவில்...

சொந்த அலுவல்கள் காரணமாக சென்ற மாதம் எந்த பதிவும் பதிய இயலவில்லை..

விரைவில்...

ராஜேஷ் V ரவணப்பன்

சந்தை நிலவரம்


இந்திய பங்குசந்தைகள் , குறிப்பாக நிஃப்டி சில நாட்களாக 100 sma மற்றும் 50 sma விற்கு இடைப்பட்ட நிலையில் consolidate ஆகி கொண்டு உள்ளது

நிஃப்டி இன்று hourly சார்ட்டில் new swing காட்டி உள்ளது , இது ஒரு bullish sign ஆகும்

சந்தை நிலவரம்


சில நாட்களாக நிஃப்டி 100 SMA மற்றும் 50 SMA க்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது

நிஃப்டி கடந்த மாதம் 10 சத வீழ்ச்சி கண்டது ஆனால் midcap பங்குகள் 30-40 சத வீழ்ச்சி கண்டது

நிஃப்டி 50 sma 6034 என்ற புள்ளியில் உள்ளது ,இதனை கடந்தால் நிஃப்டி மேலும் வழுவாகும்



உள்ள பெட்டியில் சந்தை பற்றிய indepth விபரங்கள் உள்ளது (from vfmdirect.com)


சந்தையின் போக்கு - 6



சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது

நேற்றைய தினம் நிஃப்டி candlestick சார்ட்டில் bullish hammer pattern உருவானது ,
இன்றைய follow up buying மேலும் வழு சேர்ப்பதாக உள்ளது

நிஃப்டி 50 sma @ 6065
நிஃப்டி falling channel pattern ஆக கீழ் நோக்கி வந்துள்ளது , நிஃப்டி 5960-5965 என்ற புள்ளியை உடைக்குமானால் (trendline resistance) மேலே செல்லும் வாய்ப்பு மேலும் அதிகமாகும்

நிஃப்டி அடுத்தது?

நிஃப்டி நேற்று 100 sma (5821) உடைத்து கீழே முடிவானது

இது swing low (5690) உடைக்குமேயானல் இதன் support 5507(200 day sma)

நிஃப்டி5350-5550 வரை இரண்டு மாதங்கள் consolidate ஆனது .

இது ஒரு மிக பெரிய சப்போர்ட் region ஆகும்

some technical facts of nifty:

daily & weekly swing low :5690

nifty put call ratio:1.09

nifty pe:22.98

break of 5690 will confirm the double top @ 6350

சராசரிகள்

ஒரு பங்கை ஆராய்ச்சி செய்யும் போது நாம் முக்கியமான moving averages ஆக கீழ் கண்டவற்றை எடுத்து கொள்ள வேண்டும்

குறுகிய கால முதலீடுகள்

10 ema

20 sma

1 - 3 மாதம் வரை

மத்திய கால முதலீடுகள்

50 sma : மிக முக்கியமானது (widely used by financial institution)

100 sma

3 - 6 மாதங்கள் வரை

நீண்ட கால முதலீடுகள்

200sma

ஒரு வருடம் அதற்க்கு மேலும்


50 sma மற்றும் 100 sma நிஃப்டி support எடுத்து மேல் நோக்கி வந்ததை படத்தில் காட்டி உள்ளேன்

நிபிட்டி


நிபிட்டி 100 dma support எடுத்து மேல் நோக்கி வருகிறது

இதன் இலக்கு 6060 ஆகும் (50 dma)

பங்குச்சந்தை அடுத்தது ??????

கடந்த பதிவு ஒன்றில் (http://panamtharumpangusanthai.blogspot.com/2010/11/blog-post_20.html) nifty 50 day sma 100 day சம வரை செல்லும் என்று
கூறி
இருந்தேன் .அது போலவே இப்பொது நடக்கிறது





5350-5550 என்பது வலிமையான ஒரு support region

nifty consolidated from 5350 to 5550 for 3 months

இது உடைக்கபட்டால் பெரும் வீழ்ச்சி வரும் என எதிர்பார்க்கலாம்


தின வணிகம்

இன்றைய தின வணிக படங்கள்

தின வணிகம்

தின வணிகம் என்பது பங்குசந்தையில் உள்ள அனைவரும் அறிந்ததே

தின வணிகம் செய்ய நிறைய அனுபவம் தேவை, ஆனால் எங்களுடைய exclusive trading system மூலம் யார் வேண்டுமானாலும் லாபம் ஈட்டலாம்



விபரம் பெற அழைக்கவும் 97510-25999

விதி

பொதுவாக பங்குசந்தையில் ஏதாவது பங்கு 20sma கீழ் நோக்கி உடைக்க பட்டால் 50sma வரை செல்லும், 50sma உடைக்க பட்டால் 100 sma and so on



50 day sma என்பது மிக முக்கியமான ஒன்று




financial institutions use 50day sma as their boundary line for their positions




சாலையில்
இடதுபுறமாக செல்ல வேண்டும் என்பது போல் இது ஒரு பொதுவான விதி, ஆனால் பங்குச்சந்தை எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்

அறிக்கைகள்


எங்களது வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற சுற்று அறிக்கைகள் தினந்தோறும்

விளக்கம் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

சந்தையின் போக்கு - 5


பங்குசந்தை ஆனது கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது

நிபிட்டி 5930 புள்ளியை உடைக்கும் வரை medium term is positive

இன்றைய high 6203 ( for bulls) மிக முக்கியமானது ஆகும்

some technical aspects

nifty put call-ratio 1.26

nifty daily swing low 5937

hourly swing high -6203

fii`s have net sell in derivatives for past few days

10 EMA


எக்ஸ்போநேன்சியால் மூவிங் AVERAGE என்பதை கேள்விபட்டு இருப்பீர்கள்

பொதுவாக 10 EMA என்பது ஒரு shortterm traders க்கு எல்லைகோடு போல

இன்று NSE இல் 10 ema cross over ஆனா பங்குகள் இங்கே

சந்தை இறங்குமா


பலரும் கேட்கும் கேள்வி இதுதான்

ஆனால் U.S federal reserve சந்தைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்கும் வரை சந்தை ஏறுமுகம்தான்

நீண்டகால முதலீட்டாளர்கள் பொறுமை மிக அவசியம்

idfc ,hdfc,coal india ,bharti airtel, reliance,yes bank போன்ற பங்குகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்

சந்தை கீழே வரும் போது வாங்கலாம்

என்னுடைய கணிப்பில் nifty 6800-7000 வரை செல்லலாம்

வரும் வாரங்களில் euphoria நிலை உருவாகலாம்

எந்த பங்கை வாங்கினாலும் stop loss must

மேற்கத்திய(america and europe) பொருளாதார வல்லரசுககளின் banking system பல கன்னி வெடிகளை கொண்டுள்ளது

இவை எல்லாம் எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் அப்போது நமது சந்தையும் இறக்கம் காணும்

தற்போது நடைபெறும் வர்த்தகத்தை குறிகிய காலத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்


வாங்கவேண்டிய பங்குகள்






தேசிய பங்குசந்தையில் உள்ள சில ஏறக்கூடிய பங்குகள் பட்டியலில் உள்ளன

சரியான trading system மூலம் வாங்கி பயன் அடையுங்கள்

இது போன்ற பங்கு பரிந்துரைகளை பெற அழையுங்கள் எங்கள் அலைபேசிக்கு

சந்தையின் போக்கு - 4



வெள்ளியன்று மார்க்கெட் மதியம் மூன்று மணிக்கு மேல் மிக முக்கியமான திருப்பத்தை கண்டது . அதனை மேலே உள்ள படத்தில்(60m chart) குறிப்பிட்டு உள்ளேன்

in daily candlestick charts nifty made a pattern similar to bullish hammer

இன்று அதனை நிருபிக்கும் விதமாக nifty made a breakout

expecting bullish markets till muharat

சந்தை - சில விந்தைகள்


பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.


பங்குசந்தையும் தினமும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான மாற்ற நிலையைக் கொண்டதல்ல. (Volatility frequency is not similar in Each-days). சந்தையின் போக்குக்கு தகுந்து வர்த்தககம் செய்யவேண்டும்.
பொதுவாக சந்தையின் VOLATILITY அடிப்படையாக கொண்டு சந்தையின் போக்கை 3 விதமாக பிரிக்கலாம்.
1. EQUIPOISE MARKET
2. RATIONAL MARKET
3. WILD MARKET
(Information from Mr.Ranjan - smartfinance.in)

மூன்றுவிதமான சந்தைபோக்கிலும் நாம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை  பயன்படுத்தவேண்டும். ஒரே விதமான அணுகுமுறை எல்லா காலக்கட்டங்களிலும் பொருந்தாது.


இந்த மூன்று விதமான சந்தைப்போக்கை எப்படி கண்டுகொள்வது, எவ்வாறு கணிப்பது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

We are expecting viewers' valuable comments. 

Franchisee தொழில் எளிதா?


இன்றைய உலகில், பங்கு சந்தை என்பது சாதாரண பாமரனும் அறிந்து வைத்துள்ள ஒரு மந்திர வார்த்தை. எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை முழுமையாக தெரியாவிட்டாலும் சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்குமுகமாக உள்ளதா என்ற சின்ன செய்தியையாவது எல்லாரும் தெரிந்து வைத்துள்ளனர். ஒருபுறம் SHARE BROKERS  தாங்கள் வணிகத்தை பெருக்க கையாளும் சந்தை பெருக்கம் இதனுடன் ULIP எனப்படும் முதலீட்டுடனான காப்பீடு முகவர்கள் செய்யும் மூளை சலவை.. எல்லா தொலைகாட்சி செய்திகளிலும் சந்தை பார்வைக்கு என்று சிறப்பிடம். இவை அனைத்தும் சேர்த்து இன்று சினிமா பாடல் வரிகளில் வரும் அளவு மக்களுடன் சேர்ந்து விட்டது நம் பங்குசந்தை.

சமுதாயத்தில் இதன் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக, பங்குச்சந்தை தொழிலை ஏற்போரும்  அதிகரிக்கவே செய்துள்ளனர். மற்ற எந்த தொழிலை விடவும் SHARE MARKET இல் FRANCHISEE அல்லது SUB BROKERSHIP என்பது மிகவும் எளிமையான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழிலாக மாறியிருப்பதே இந்த மிகப்பெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

FRANCHISEE தொடங்குவது எந்தளவுக்கு எளிதான ஒன்றோ, அதை நடத்துவது என்பது மிகவும் பொறுப்பான ஒரு செயலாகும். சட்ட நடைமுறைகள் போக, பிறரின் முதலீட்டை கையாளுகிறோம் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது.
TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர். 

இது போக முதலீட்டாளர்களுக்கு சிறந்த சந்தை தகவல்களும், சரியான தரணத்தில் அளிக்கும் சேவைகளுமே ஒரு FRANCHISEE BUSINESS ஐ வெற்றிப் பெற செய்யும். 

ஒரு SHARE BROKING FIRM என்பது கீழ்கண்ட துறைகளை ஒருங்கிணைதத்தே:

1. MARKETING 
2. DEALING 
3. BACK OFFICE OPERATION
4. TECHNICAL ANALYSIS 


இந்த தொழில் வெற்றிபெற இந்த நான்கு துறை சேவைகளையும் முதலிட்டலர்களுக்கு சரியான முறையில் , சரியான தருணத்தில் வழங்கப்படவேண்டும்.





பங்குசந்தை: FUTURE TRADE என்றால் என்ன?

FUTURE TRADE என்றால் என்ன?

Future ஐ பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அன்றாட வாழ்க்கையில் FUTURE TRADE அடிப்படையில் நமக்கு தெரிந்த சில உதாரணங்களைப் பார்ப்போம்.

வீடு அல்லது நிலத்திற்கான ஒப்பந்தம்:

வீடு அல்லது நிலம் வாங்கும்போது பெரும்பாலும் உடனடி கிரயம் என்பது சாத்தியத்தில் இல்லை. வீட்டிற்கான விலையை வாங்குபவரும் விற்பவரும் முடிவு செய்தப்பின், வாங்குபவர் முன்பணம் செலுத்திவிட்டு மீதி தொகைக்கு குறைந்தது 2 மாத ஒப்பந்த பத்திரம் வரைவர். குறிப்பிட்ட இரண்டு மாத காலக்கட்டத்திற்குள் வாங்குபவர் மீதி பணத்தை செலுத்தி வீட்டை தனக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் அல்லது வேறு  யாருக்கேனும் மாற்றிக் கொடுக்கலாம்.
இடைப்பட்ட காலகெடுவுக்குள் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் விற்பவரை சாராது. ஒப்பந்தத்திற்கு பிறகு விலை ஏறினால் அந்த லாபம் வீடு வாங்குபவரே சேரும், விலை இறங்கினாலும் வாங்குபவரே ஏற்க வேண்டும். 
பெரும்பாலான வீட்டு தரகர்கள், ஒப்பந்தத்திற்கு பிறகு வீட்டை தன்பெயரில் பதியாமல், மற்றுமொரு பயனாளிக்கு விற்று விடுவார். விலை இறங்குமெனில் முழு விலையையும் செலுத்த வேண்டும் அல்லது அவர் செலுத்திய முன்பணத்தை இழக்க வேண்டும். இதுவே இவ்வர்த்தகத்தில் அவருக்கு இருக்கும் நஷ்ட அபாயமாகும்.

இதே போன்ற முன்பணம் செலுத்தும்  ஒப்பந்த முறையை  நாம் பல வர்த்தகங்களிலும் காணலாம்; ஏலம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் முன்பணம் செலுத்தி பின்னரே முழுபணத்தையும் செலுத்துவர்.


இப்பொழுது பங்கு சந்தையில் FUTURE TRADE எவ்வாறு செயல் படுகிறது என்பதை பார்ப்போம்:
பங்கு சந்தையில் FUTURE INDEX அல்லது FUTURE STOCKS , "CONTRACT " என்ற சொல்லிலேயே அழைக்கப்படுகிறது. உதாரணமாக NOV RELIANCE FUTURE என்பதை NOV MONTH RELIANCE CONTRACT என்றும் அழைக்கலாம். 

பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும், இவ்வாறு மூன்று மாதங்களுக்கான ஒப்பந்தங்கள் (CONTRACTS ) எல்லா பங்குகளிலும் காணப்படும். ( உம்- RELIANCE STOCK க்கான மூன்று ஒப்பந்தங்கள் - SEP28 , NOV26 , OCT 28 என்று அடுத்த மூன்று மாத ஒப்பந்தங்கள் இருக்கும்)

ஒவ்வொரு மாதத்திற்கான ஒப்பந்தமும், அந்த மாதத்தின் கடைசி வியாழகிழமை அன்று முடிவடையும். ( SEP 28 என்பது, செப்டெம்பர் மாதத்தின் கடைசி வியாழன் 28 ம் தேதி என்று பொருள்)

ஒருவர் காணப்படும் மூன்று ஒப்பந்தங்களில் எந்தொரு ஒப்பந்தத்தில் வேண்டுமானாலும் ஈடுப்படலாம். ( SEP மாதத்தில் இருக்கிறோம் என்று கொள்வோம், ஒருவரால் SEP , OCT , NOV இதில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடலாம்)  பொதுவாக நடப்பு மாத ஒப்பந்தமே பங்குசந்தையில் அதிகமாக கையாளப்படும்.
ஒவ்வொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் முன், கண்டிப்பாக அதற்கான முன்பணம் செலுத்த வேண்டும். பங்குசந்தையில் முன்பணம் என்பது SPAN MARGIN என்று அழைக்கப்படும். ஒவ்வொரு CONTRACT க்கான SPAN MARGIN  எவ்வளவு என்பதை NSE தினமும் வெளியிடும்.

இப்பொழுது மறுபடியும் வீட்டிற்கான ஒப்பந்தத்துடன், பங்குசந்தை FUTURE CONTRACT ஐ ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பந்தம், முன்பணம் மற்றும் ஒப்பந்தத்திற்கான கடைசிநாள் அல்லது காலக்கெடு இவை அனைத்துமே ஒத்துவருவதைக் காணலாம்.

வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது  2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே. 

பங்குசந்தையின் FUTURE TRADE இல் காணப்படும் மிகசிறந்த அம்சம் என்னவெனில், ஒருவரால் எந்தொரு CONTRACT ஐயும் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
 
ஆகவே FUTURE TRADE என்பது இருமுனையிலும் கூர் உள்ள கத்தி போன்றது; எவர் வேண்டுமானாலும் வாங்கி விற்கமுடியும் என்பதற்காக  அன்றி, இதை ஒரு கலை போன்று  பயில வேண்டும்.

சந்தையில்  ஈடுப்படும்முன் சிறந்த முறையில் அடிப்படை கூற்றுகளை அறிந்து கொள்ளல் வேண்டும்.

சந்தையின் போக்கு - 3

nifty 5967 range double bottom in daily charts

half hourly charts showing + ve divergence so a bounce expected

தமிழில் தொழில்நுட்ப விபரங்களை எழுதுவது கடினமாக இருக்கிறது

nifty levels daily swing levels :5967-5284

nifty hourly swing levels:5967-6151

ச்சும்மா!!!!!!






விரிவா நாள்ளைக்கு......................

தளபதி


பங்குசந்தையில் இடுபடும் (traders) ஒருவர் பல தகவல்களை ஒன்டிரிணைத்து போர்களத்தில் முடிவெடுக்கும் ராணுவ தளபதி போல் செயல்பட வேண்டும்

இன்றைய பங்கு வணிகம் அனைத்தும் கணினி மூலமே நடைபெறுவதால்

கணினி அறிவு

பங்குகளை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள்

இவை இரண்டும் மிக மிக அவசியம் ஆகும்

பங்கு வணிகர்கள் எப்போதும் சற்று longer time frame (30 minute and above ) charts உபயோகிப்பது சிறந்தது

மேலே குறிப்பிட்டவையாவும் for traders not for investors

nifty view:

untill nifty crosses 5165 decisively, nifty is technically in downtrend for extreme short term

read http://stoxtrends.blogspot.com/2010/10/nifty-views.html for more more views




தின வர்த்தகம்

nifty எங்களது வர்த்தக முறையை பயன்படுத்தி தின வணிகம் செய்ததை படம் மூலம் விளக்கி உள்ளோம்
nifty 5 day ATR 80 மேல் இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது


LEVELS TO WATCH IN EXTREME SHORT-TERM 5967-6127

வெற்றி பெற வாழ்த்துகள்



சந்தையின் போக்கு-2


கடந்த மாதத்தில் மிக பெரிய முன்னேற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள், சிறிது பின்னடைவை சந்திக்கின்றது

ஏற்கனவே முந்தைய பதிவில் (http://panamtharumpangusanthai.blogspot.com/2010/10/blog-post_15.html) குறிபிட்டது போலவே சந்தையானது இறக்கம் கண்டு வருகிறது

technically market is in short term downtrend

nifty 50 SMA (5791) உடைக்கபடும் வரை பெரிய வீழிச்சி என்று பயப்பட தேவை இல்லை

சிறு முதலீட்டாளர்கள் மிக கவனம் தேவை

VOLATILITY( marked as 5 day ATR in the charts) HAS BEEN INCREASING .