பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.
பங்குசந்தையும் தினமும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான மாற்ற நிலையைக் கொண்டதல்ல. (Volatility frequency is not similar in Each-days). சந்தையின் போக்குக்கு தகுந்து வர்த்தககம் செய்யவேண்டும்.
பொதுவாக சந்தையின் VOLATILITY அடிப்படையாக கொண்டு சந்தையின் போக்கை 3 விதமாக பிரிக்கலாம்.
1. EQUIPOISE MARKET
2. RATIONAL MARKET
3. WILD MARKET
(Information from Mr.Ranjan - smartfinance.in)
மூன்றுவிதமான சந்தைபோக்கிலும் நாம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை பயன்படுத்தவேண்டும். ஒரே விதமான அணுகுமுறை எல்லா காலக்கட்டங்களிலும் பொருந்தாது.
இந்த மூன்று விதமான சந்தைப்போக்கை எப்படி கண்டுகொள்வது, எவ்வாறு கணிப்பது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
We are expecting viewers' valuable comments.
0 comments:
Post a Comment