 இந்திய பங்குசந்தைகள்  இரண்டு வார ஏற்றத்திற்கு பிறகு weekly chart இல் bearish hammer என்ற  candlestick  அமைப்புடன் trendline இல் இருந்து resist ஆகி doji ஆக  முடிவடைந்து  உள்ளது .
இந்திய பங்குசந்தைகள்  இரண்டு வார ஏற்றத்திற்கு பிறகு weekly chart இல் bearish hammer என்ற  candlestick  அமைப்புடன் trendline இல் இருந்து resist ஆகி doji ஆக  முடிவடைந்து  உள்ளது .இது ஒரு bearish signal ஆகும்
5177 சந்தை மேல் நோக்கி வந்தது, 6338 இருந்து வீழ்ச்சிக்கான retracement rally போன்று தோன்றுகிறது
நிஃப்டி p/e ratio 22.36 என்ற புள்ளிகளில் உள்ளது
market updates மற்றும் value picks & long term investment ideas ஆகியவை எங்களுடைய ஆங்கில வலைப்பூவில் update செய்யபடுகிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
