விதி

பொதுவாக பங்குசந்தையில் ஏதாவது பங்கு 20sma கீழ் நோக்கி உடைக்க பட்டால் 50sma வரை செல்லும், 50sma உடைக்க பட்டால் 100 sma and so on50 day sma என்பது மிக முக்கியமான ஒன்று
financial institutions use 50day sma as their boundary line for their positions
சாலையில்
இடதுபுறமாக செல்ல வேண்டும் என்பது போல் இது ஒரு பொதுவான விதி, ஆனால் பங்குச்சந்தை எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்

0 comments: