சந்தை இறங்குமா


பலரும் கேட்கும் கேள்வி இதுதான்

ஆனால் U.S federal reserve சந்தைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்கும் வரை சந்தை ஏறுமுகம்தான்

நீண்டகால முதலீட்டாளர்கள் பொறுமை மிக அவசியம்

idfc ,hdfc,coal india ,bharti airtel, reliance,yes bank போன்ற பங்குகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்

சந்தை கீழே வரும் போது வாங்கலாம்

என்னுடைய கணிப்பில் nifty 6800-7000 வரை செல்லலாம்

வரும் வாரங்களில் euphoria நிலை உருவாகலாம்

எந்த பங்கை வாங்கினாலும் stop loss must

மேற்கத்திய(america and europe) பொருளாதார வல்லரசுககளின் banking system பல கன்னி வெடிகளை கொண்டுள்ளது

இவை எல்லாம் எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் அப்போது நமது சந்தையும் இறக்கம் காணும்

தற்போது நடைபெறும் வர்த்தகத்தை குறிகிய காலத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்


0 comments: