பெட்டிக்கடை

பங்குச்சந்தை நிகழ்வுகள் எந்த அளவுக்கு CNBC யில் அலசப்படுகிறதோ அதைவிட மிக ஆழமாக, அழுத்தமாக, சுவாரசியமாக அலசி ஆராயும் இடம் நம்ம "பெட்டிக்கடை". அது எங்க இருக்குனெல்லாம் கேட்கக்கூடாது, மும்பை தலால் வீதியிலிருந்து, கோவை அவினாஷி ரோடு வரை எல்லா ஊர்லயும் முதலீட்டாளர்கள் கூடும் இடம் இந்த "பெட்டிக்கடை"..

நம்ம பெட்டிகடையில பேச போறவரு - நாஸ்டாக் நாகராஜ் (Nasdaq Nagaraj ) அவர்கள்.. வாரம் தோறுமான சந்தை நிகழ்வுகளை அவருக்கே உரிய பாணியில் அலச போகிறார்..காத்திருங்கள்.. !! வெள்ளி தோறும்...!!!

2 comments:

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

senthil said...

ok wait