இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிவந்தைதுள்ளது , அது பற்றிய ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வு
daily chart படி sensex 50 நாளைய சராசரியான 19135(its also previous swing low ) கீழே வர்த்தகம் முடிவடையும் வரை காளைகளின் பிடி ஓங்கியிருக்கும்
weekly chart படி sensex இல் சில bearish indications உள்ளது ,அதனை மேலே உள்ள வரைபடத்தில் சுட்டி உள்ளேன்
முதலீட்டாளர்கள் 19135 புள்ளிகளை ,sensex உடைக்கும்வரை buy on dips என்ற உத்தியை கையாளலாம்
0 comments:
Post a Comment