பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன?

பங்குகளின வில மாறுபடுவதற்க காரணம என்ன? (What Causes Stock Prices To Change?)
சந்தையின நிலைய பொறுத்த பங்குகளின வில மாறுபடும.உதாரணமாக, அதிக மக்கள ஒர பங்க(stock) வாங்க முன்வருகிறார்களஎன்றால அப்பங்கின வில அதிகரிக்கும. அதாவத, வாங்குவதஅதிகரித்த விற்பத குறைகிறத. (What causes stock prices to change)

அதிக மக்கள ஒர பங்க வாங்குவதற்க பதிலாக விற்கிறார்கள என்றால,அப்பங்கின வில குறையும. அதாவத வாங்குவத குறைவ, விற்பதஅதிகம. (When the selling is more, price falls down)

சற்ற எளிமையாக சொல்லப்போனால, மக்கள அதிகளவில வெங்காயமவாங்குகிறார்கள என்றால அதன தேவ அதிகரித்த, வில ஏறும. அதவெங்காயத்தின தேவ குறைந்தால, விலையும குறையும. அதகதைதான பங்குச்சந்தையிலும.

சரி, முதலீட்டாளர்கள ஒர பங்க வாங்க வேண்டுமென்றும,வேண்டாமென்றும எவ்வாற முடிவெடுக்கிறார்கள. (How investor decides to buy/not to buy particular stock) இதற்க பல காரணங்கள உண்ட. பெறும்பாலும அதமுதலீட்டாளரின மன நிலைய பொறுத்த.

சரி சில காரணங்களைத்தான பார்ப்போம !

 • ஒர கம்பனி மேல கூறப்படும செய்தி (what news is positive for a company and what news is negative). அத நல்ல செய்தியாகவும இருக்கலாம, கெட்டசெய்தியாகவும இருக்கலாம. பொதுவாக முதலீட்டாளர்கள ஒரகம்பனியின மேல வைத்துள்ள நம்பிக்கைய பொறுத்த,அக்கம்பனியின பங்க ஏற்றத்தைய, வீழ்ச்சியைய சந்திக்கும.
 • ஒர கம்பனியின சந்த மதிப்ப. (Market capitalization)

ஒர கம்பனியின சொத்த, அதன சந்த மதிப்ப பொறுத்த.அதாவத ஒர பங்கின வில * மொத்த பங்குகள. (price per share * no of shares)

உதாரணமாக, ஒர கம்பனி (Company A) பங்கின வில $100 என்றவைத்துக்கொள்வோம. மொத்தம 1 Million பங்குகள(shares) என்றாலஅக்கம்பனியின மதிப்ப என்பத $100 * 1 million shares = $100 millionஆகும.

அத மற்றொர கம்பனி (Company B) பங்கின வில $50 என்றவைத்துக்கொள்வோம. மொத்த 5 million பங்குகள என்றால,அக்கம்பனியின மதிப்ப $50 * 5 million shares = $250 million ஆகும. அதாவதமுன்ப கூறப்பட்ட (Company A) கம்பனிய வீட இதற்கு (Company B)சந்தையில மவுச அதிகம.

 • கம்பனியின ஆண்ட வருமானம். (Company Earnings)

ஒர கம்பனி லாபகரமாகவும, அதிக வருமானம ஈட்டுகிறத என்றாலசந்தையில நீண்ட காலம நிலைக்க கூடியத என்ற அர்த்தம.

அத ஒர கம்பனி நட்டத்தில ஓடுகிறத என்றால, அக்கம்பனியினபங்குகள வாங்க முதலீட்டாளர்கள தயங்குவார்கள. அவ்வறான நிறுவனங்களசந்தையில நிலைக்க முடியாத.

இதற்காகத்தான பொத நிறுவனங்கள ஒவ்வொர காலண்டிற்குமலாபம்/நட்டங்கள வெளியிடுவார்கள. அவ்வாறான முடிவுகளமுதலீட்டாளர்களுக்க ஆச்சரியத்த கொடுக்க வகையில இருந்தால,அக்கம்பனி பங்குகளின வில ஏறும. அத எதிர்பார்த்த அளவிற்கமுடிவுகள இல்லாமல அதிர்ச்சிய கொடுக்கும என்றால பங்குகளினவில இறங்கும.

பங்குகளின வில ஏற்றத்திற்கும வீழ்ச்சிக்கும கம்பனியின காலாண்டமுடிவுகளை (Quarterly results) மட்டும சாராத, வேற நிறைய காரணங்களுமஅடங்கும. அவ்வாறான சில காரணங்கள பின்வருமாற,

 • நாட்டின பொருளாதார நிலைய பொறுத்து.
 • பணவீக்க விகிதத்த பொறுத்த. (Inflation)
 • நிதி அமைச்சகத்தின பொருளாதார கொள்கைகள.
 • அந்நிய முதலீடுகள. (Foreign Investments)
 • கச்ச எண்ன வில ஏற்றம, இறக்கத்த பொறுத்த. (Oil prices)
 • பருவ மழ ெய்ய வில்ல என்றால தானிய உற்பத்தி குறைந்த,அத சார்ந்த பங்குகள பாதிப்படையும.
 • ரிசர்வ வங்கி வெளியிடும செய்திகள. (Reserver Bank news)
 • புயல, சுனாமி, வெள்ளம போன்ற பேரழிவுகள. (Natural disaster)
 • அமெரிக்க பொருளாதாரத்தில ஏற்படும மாற்றங்கள. (American economical status)
 • மத்திய அரசியலில நிலவும நிச்சயமற்ற தன்ம.

என்ற எவறும கனிக்க முடியாத நிறைய விசயங்கள பங்குச்சந்தபாதிக்கும. மேல குறிப்பிட்டத போல இவ சில காரணங்கள.பங்குச்சந்தையின நில கனிப்பத சற்ற கடினமான விசயம என்ற நிறஆய்வாளர்கள கருத்த தெரிவித்துள்ளார்கள.

3 comments:

சிங்கக்குட்டி said...

தங்கள் நிறுவன பங்குகள் விலையை ஏற்ற இறக்க அந்தந்த நிறுவங்களே சில வேலைகளை செய்வது உண்டு, கவனமாக கண்காணித்து வாங்க அல்லது விற்க வேண்டும்.

சேக்காளி said...

எழுத்துரு சரியாக வாசிக்க முடியாத அளவில் இருக்கிறது.சரி செய்யவும்.நண்பரே.

rajamani said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி