சந்தை நிலவரம்


சில நாட்களாக நிஃப்டி 100 SMA மற்றும் 50 SMA க்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது

நிஃப்டி கடந்த மாதம் 10 சத வீழ்ச்சி கண்டது ஆனால் midcap பங்குகள் 30-40 சத வீழ்ச்சி கண்டது

நிஃப்டி 50 sma 6034 என்ற புள்ளியில் உள்ளது ,இதனை கடந்தால் நிஃப்டி மேலும் வழுவாகும்உள்ள பெட்டியில் சந்தை பற்றிய indepth விபரங்கள் உள்ளது (from vfmdirect.com)


0 comments: