கணவன்,மனைவி


ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் 
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க.. 

கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


மனைவி : “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?”

கணவன் : “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!

கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே 

மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே 

கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்


1 comments:

மலரின் நினைவுகள் said...

ஏற்கனவே தெரிஞ்ச துணுக்குகள் தான், மீட்டது அருமை...