
தங்கம்,மேலும் புதிய உச்சத்தை தொடும்
நாளை 28-02-2011 அன்று வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை திரு.பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வருட ஏற்றத்திற்கு பிறகு ,3 மாதமாக இறக்கம் கண்டு வருகிறது. technically it is trading below major moving averages for past two months.