சந்தை இறங்குமா


பலரும் கேட்கும் கேள்வி இதுதான்

ஆனால் U.S federal reserve சந்தைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்கும் வரை சந்தை ஏறுமுகம்தான்

நீண்டகால முதலீட்டாளர்கள் பொறுமை மிக அவசியம்

idfc ,hdfc,coal india ,bharti airtel, reliance,yes bank போன்ற பங்குகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்

சந்தை கீழே வரும் போது வாங்கலாம்

என்னுடைய கணிப்பில் nifty 6800-7000 வரை செல்லலாம்

வரும் வாரங்களில் euphoria நிலை உருவாகலாம்

எந்த பங்கை வாங்கினாலும் stop loss must

மேற்கத்திய(america and europe) பொருளாதார வல்லரசுககளின் banking system பல கன்னி வெடிகளை கொண்டுள்ளது

இவை எல்லாம் எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் அப்போது நமது சந்தையும் இறக்கம் காணும்

தற்போது நடைபெறும் வர்த்தகத்தை குறிகிய காலத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்


வாங்கவேண்டிய பங்குகள்






தேசிய பங்குசந்தையில் உள்ள சில ஏறக்கூடிய பங்குகள் பட்டியலில் உள்ளன

சரியான trading system மூலம் வாங்கி பயன் அடையுங்கள்

இது போன்ற பங்கு பரிந்துரைகளை பெற அழையுங்கள் எங்கள் அலைபேசிக்கு

சந்தையின் போக்கு - 4



வெள்ளியன்று மார்க்கெட் மதியம் மூன்று மணிக்கு மேல் மிக முக்கியமான திருப்பத்தை கண்டது . அதனை மேலே உள்ள படத்தில்(60m chart) குறிப்பிட்டு உள்ளேன்

in daily candlestick charts nifty made a pattern similar to bullish hammer

இன்று அதனை நிருபிக்கும் விதமாக nifty made a breakout

expecting bullish markets till muharat

சந்தை - சில விந்தைகள்


பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.


பங்குசந்தையும் தினமும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான மாற்ற நிலையைக் கொண்டதல்ல. (Volatility frequency is not similar in Each-days). சந்தையின் போக்குக்கு தகுந்து வர்த்தககம் செய்யவேண்டும்.
பொதுவாக சந்தையின் VOLATILITY அடிப்படையாக கொண்டு சந்தையின் போக்கை 3 விதமாக பிரிக்கலாம்.
1. EQUIPOISE MARKET
2. RATIONAL MARKET
3. WILD MARKET
(Information from Mr.Ranjan - smartfinance.in)

மூன்றுவிதமான சந்தைபோக்கிலும் நாம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை  பயன்படுத்தவேண்டும். ஒரே விதமான அணுகுமுறை எல்லா காலக்கட்டங்களிலும் பொருந்தாது.


இந்த மூன்று விதமான சந்தைப்போக்கை எப்படி கண்டுகொள்வது, எவ்வாறு கணிப்பது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

We are expecting viewers' valuable comments. 

Franchisee தொழில் எளிதா?


இன்றைய உலகில், பங்கு சந்தை என்பது சாதாரண பாமரனும் அறிந்து வைத்துள்ள ஒரு மந்திர வார்த்தை. எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை முழுமையாக தெரியாவிட்டாலும் சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்குமுகமாக உள்ளதா என்ற சின்ன செய்தியையாவது எல்லாரும் தெரிந்து வைத்துள்ளனர். ஒருபுறம் SHARE BROKERS  தாங்கள் வணிகத்தை பெருக்க கையாளும் சந்தை பெருக்கம் இதனுடன் ULIP எனப்படும் முதலீட்டுடனான காப்பீடு முகவர்கள் செய்யும் மூளை சலவை.. எல்லா தொலைகாட்சி செய்திகளிலும் சந்தை பார்வைக்கு என்று சிறப்பிடம். இவை அனைத்தும் சேர்த்து இன்று சினிமா பாடல் வரிகளில் வரும் அளவு மக்களுடன் சேர்ந்து விட்டது நம் பங்குசந்தை.

சமுதாயத்தில் இதன் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக, பங்குச்சந்தை தொழிலை ஏற்போரும்  அதிகரிக்கவே செய்துள்ளனர். மற்ற எந்த தொழிலை விடவும் SHARE MARKET இல் FRANCHISEE அல்லது SUB BROKERSHIP என்பது மிகவும் எளிமையான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழிலாக மாறியிருப்பதே இந்த மிகப்பெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

FRANCHISEE தொடங்குவது எந்தளவுக்கு எளிதான ஒன்றோ, அதை நடத்துவது என்பது மிகவும் பொறுப்பான ஒரு செயலாகும். சட்ட நடைமுறைகள் போக, பிறரின் முதலீட்டை கையாளுகிறோம் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது.
TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர். 

இது போக முதலீட்டாளர்களுக்கு சிறந்த சந்தை தகவல்களும், சரியான தரணத்தில் அளிக்கும் சேவைகளுமே ஒரு FRANCHISEE BUSINESS ஐ வெற்றிப் பெற செய்யும். 

ஒரு SHARE BROKING FIRM என்பது கீழ்கண்ட துறைகளை ஒருங்கிணைதத்தே:

1. MARKETING 
2. DEALING 
3. BACK OFFICE OPERATION
4. TECHNICAL ANALYSIS 


இந்த தொழில் வெற்றிபெற இந்த நான்கு துறை சேவைகளையும் முதலிட்டலர்களுக்கு சரியான முறையில் , சரியான தருணத்தில் வழங்கப்படவேண்டும்.