பங்குச்சந்தை - குறுகிய கால கண்ணோட்டம்

இந்திய பங்குச்சந்தை சில நாட்களாக பெரிய மாறுதல்கள் ஏதுமின்றி 50 நாளைய சராசரிக்கும் கீழ் வணிகமாகி வருகின்றது ,

வரும் நாட்களில் அம்புக்குறியிட்ட trendline ஏதாவது ஒன்றை உடைக்குமானால் பங்குசந்தைகள் அந்த திசையை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது

ஜப்பான்



ஜப்பான் மக்களுக்கு எங்களது ஆழந்த அனுதாபங்கள்


சந்தை நிலவரம்

இந்திய பங்குசந்தைகள் சில நாட்களாக rangebound movement ஆக உள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 50 day sma 200 day sma வை கீழ் நோக்கி உடைத்துள்ளது ,இது ஒரு bearish signal ஆகும் .இதனை ஆங்கிலத்தில் death cross என்று சொல்வார்கள்
மேலே உள்ள வரை படத்தில் தற்போதைய elliot wave counting ஐ கொடுத்து உள்ளேன்

தங்கம்


தங்கம்,மேலும் புதிய உச்சத்தை தொடும்

நிதிநிலையும் பங்குசந்தையும்

நாளை 28-02-2011 அன்று வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை திரு.பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .

அதிக அளவிலான பற்றாக்குறை (fiscal deficit) காரணமாக தொழில்துறைக்கு பெரிய வரி விலக்குகல் ஏதும் இராது

technically nifty is in intermediate down trend till we close above 5800

nifty put-call ratio is pegged @ 0.83 (which is not a bullish sign)

trade with extreme caution