சந்தை நிலவரம்

5350 கீழ் nifty க்கு major support @ 4760-4800 area

வரும் நாட்களில் நிஃப்டி pullback(may be upto 5600-5700) அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும்

நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளை சிறிதளவு(20 perecent) வாங்கலாம்.
--

நிஃப்டி


ஏற்கனவே கூறியபடி சந்தை நல்ல இறக்கம் கண்டு வருகிறது.முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும்.நிஃப்டி pe 20.35

சந்தை நிலவரம்

சந்தை இறக்கம் கண்டு வரும் நிலையில் முதலீட்டிக்கான பங்குகள்

1. coal india,

2. bharti airtel

3.utv software

4.yes bank

5.sterlite techno

அடுத்த 6-8 மாதங்களில் sensex 14000-16000 புள்ளிகள் வரும் என்று நான் கணிப்பு வைத்து உள்ளேன் (but market can do anything) , மேற்கண்ட பங்குகளை சரியான விலையில் வாங்கவும்

நிஃப்டி



நிஃப்டி சில நாட்களாக 200 day moving average இல் சப்போர்ட் எடுத்து sideways ஆக உள்ளது

சந்தை நிலவரம்

பங்குச்சந்தை சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது ,

கடந்த பதிவு ஒன்றில் ( பங்குச்சந்தை சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது ,

கடந்த பதிவு ஒன்றில் (http://panamtharumpangusanthai.blogspot.com/2011/01/blog-post_8700.html) கூறியது போலவே in weekly nifty dark cloud cover என்பது bearish engulfing pattern ஆக மாறியது . இது தற்போது மாதாந்திர சார்டிலும் bearish engulfing pattern ஆக உள்ளது

நிஃப்டி இந்த january 31 முன் 5871 என்ற புள்ளியை கடந்த 5871 மேல் முடியுமேயானால் invalid ஆகும்

with recent sell off nifty pe ratio has cooled off to 22.51 investors can wait till nifty pe moves to the level of 13-15) கூறியது போலவே in weekly nifty dark cloud cover என்பது bearish engulfing pattern ஆக மாறியது . இது தற்போது மாதாந்திர சார்டிலும் bearish engulfing pattern ஆக உள்ளது

நிஃப்டி இந்த january 31 முன் 5871 என்ற புள்ளியை கடந்த 5871 மேல் முடியுமேயானால் invalid ஆகும்

with recent sell off nifty pe ratio has cooled off to 22.51 investors can wait till nifty pe moves to the level of 13-15