ஆசைப்படுங்கள்.
தன்னம்பிக்கை (Self confidence).
சூழ்நிலைகள் (Environment).
குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).
எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.
வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.
தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.
பயத்தைப் போக்குங்கள்.
நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).
நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).
தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).
கவனியுங்கள் (Always Listen).
விடாமுயற்சி.
0 comments:
Post a Comment