கூறி இருந்தேன் .அது போலவே இப்பொது நடக்கிறது

5350-5550 என்பது வலிமையான ஒரு support region
nifty consolidated from 5350 to 5550 for 3 months
இது உடைக்கபட்டால் பெரும் வீழ்ச்சி வரும் என எதிர்பார்க்கலாம்


எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் 


வெள்ளியன்று மார்க்கெட் மதியம் மூன்று மணிக்கு மேல் மிக முக்கியமான திருப்பத்தை கண்டது . அதனை மேலே உள்ள படத்தில்(60m chart) குறிப்பிட்டு உள்ளேன்