பாரத ஸ்டேட் வங்கி

நவம்பர் மாதம் நிஃப்டி வீழ்ச்சி கண்டபோது வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டது

வங்கி பங்குகளில் முக்கியமானது பாரத ஸ்டேட் வங்கி

இந்த பங்கு, 50day sma கீழ் வணிகம் நடைபெறுகிறது

இதன் daily swing high ஆன 2805 , மேல் செல்லுமேயானால் சிறிது வழுபெரும்

50 day sma ஆன 2909 , மேல் மேலும் வழுபெரும்

சந்தை நிலவரம்

நிஃப்டி 50 day sma விற்கு மேல் தற்போது வணிகம் நடந்து வருகிறது

கடந்த திங்களன்று வந்த அதிகபட்ச புள்ளியான 6046 கடக்குமானால் மேலும் வலுவடையும்

நிஃப்டி swing high 6070 மேல்நோக்கி உடைக்குமானால் 6338 வரை செல்லும் வாயப்பு அதிகமாகும்

விரைவில்...

சொந்த அலுவல்கள் காரணமாக சென்ற மாதம் எந்த பதிவும் பதிய இயலவில்லை..

விரைவில்...

ராஜேஷ் V ரவணப்பன்

சந்தை நிலவரம்


இந்திய பங்குசந்தைகள் , குறிப்பாக நிஃப்டி சில நாட்களாக 100 sma மற்றும் 50 sma விற்கு இடைப்பட்ட நிலையில் consolidate ஆகி கொண்டு உள்ளது

நிஃப்டி இன்று hourly சார்ட்டில் new swing காட்டி உள்ளது , இது ஒரு bullish sign ஆகும்

சந்தை நிலவரம்


சில நாட்களாக நிஃப்டி 100 SMA மற்றும் 50 SMA க்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது

நிஃப்டி கடந்த மாதம் 10 சத வீழ்ச்சி கண்டது ஆனால் midcap பங்குகள் 30-40 சத வீழ்ச்சி கண்டது

நிஃப்டி 50 sma 6034 என்ற புள்ளியில் உள்ளது ,இதனை கடந்தால் நிஃப்டி மேலும் வழுவாகும்



உள்ள பெட்டியில் சந்தை பற்றிய indepth விபரங்கள் உள்ளது (from vfmdirect.com)


சந்தையின் போக்கு - 6



சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது

நேற்றைய தினம் நிஃப்டி candlestick சார்ட்டில் bullish hammer pattern உருவானது ,
இன்றைய follow up buying மேலும் வழு சேர்ப்பதாக உள்ளது

நிஃப்டி 50 sma @ 6065
நிஃப்டி falling channel pattern ஆக கீழ் நோக்கி வந்துள்ளது , நிஃப்டி 5960-5965 என்ற புள்ளியை உடைக்குமானால் (trendline resistance) மேலே செல்லும் வாய்ப்பு மேலும் அதிகமாகும்

நிஃப்டி அடுத்தது?

நிஃப்டி நேற்று 100 sma (5821) உடைத்து கீழே முடிவானது

இது swing low (5690) உடைக்குமேயானல் இதன் support 5507(200 day sma)

நிஃப்டி5350-5550 வரை இரண்டு மாதங்கள் consolidate ஆனது .

இது ஒரு மிக பெரிய சப்போர்ட் region ஆகும்

some technical facts of nifty:

daily & weekly swing low :5690

nifty put call ratio:1.09

nifty pe:22.98

break of 5690 will confirm the double top @ 6350

சராசரிகள்

ஒரு பங்கை ஆராய்ச்சி செய்யும் போது நாம் முக்கியமான moving averages ஆக கீழ் கண்டவற்றை எடுத்து கொள்ள வேண்டும்

குறுகிய கால முதலீடுகள்

10 ema

20 sma

1 - 3 மாதம் வரை

மத்திய கால முதலீடுகள்

50 sma : மிக முக்கியமானது (widely used by financial institution)

100 sma

3 - 6 மாதங்கள் வரை

நீண்ட கால முதலீடுகள்

200sma

ஒரு வருடம் அதற்க்கு மேலும்


50 sma மற்றும் 100 sma நிஃப்டி support எடுத்து மேல் நோக்கி வந்ததை படத்தில் காட்டி உள்ளேன்

நிபிட்டி


நிபிட்டி 100 dma support எடுத்து மேல் நோக்கி வருகிறது

இதன் இலக்கு 6060 ஆகும் (50 dma)