 நாளை 28-02-2011   அன்று  வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை  திரு.பிரணாப் முகர்ஜி  அவர்களால்  தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .
நாளை 28-02-2011   அன்று  வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை  திரு.பிரணாப் முகர்ஜி  அவர்களால்  தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .அதிக அளவிலான பற்றாக்குறை (fiscal deficit) காரணமாக தொழில்துறைக்கு பெரிய வரி விலக்குகல் ஏதும் இராது
technically nifty is in intermediate down trend till we close above 5800
nifty put-call ratio is pegged @ 0.83 (which is not a bullish sign)
trade with extreme caution
 
 



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
