பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.
சந்தை - சில விந்தைகள்
பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.
Franchisee தொழில் எளிதா?
 TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர்.
TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர். 4. TECHNICAL ANALYSIS
பங்குசந்தை: FUTURE TRADE என்றால் என்ன?
 வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது  2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே.
வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது  2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே. சந்தையின் போக்கு - 3
தளபதி

பங்குசந்தையில் இடுபடும் (traders) ஒருவர் பல தகவல்களை ஒன்டிரிணைத்து போர்களத்தில் முடிவெடுக்கும் ராணுவ தளபதி போல் செயல்பட வேண்டும்
இன்றைய பங்கு வணிகம் அனைத்தும் கணினி மூலமே நடைபெறுவதால்
கணினி அறிவு
பங்குகளை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள்
இவை இரண்டும் மிக மிக அவசியம் ஆகும்
பங்கு வணிகர்கள் எப்போதும் சற்று longer time frame (30 minute and above ) charts உபயோகிப்பது சிறந்தது
மேலே குறிப்பிட்டவையாவும் for traders not for investors
nifty view:
untill nifty crosses 5165 decisively, nifty is technically in downtrend for extreme short term
read http://stoxtrends.blogspot.com/2010/10/nifty-views.html for more more views
தின வர்த்தகம்
சந்தையின் போக்கு-2

கடந்த மாதத்தில் மிக பெரிய முன்னேற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள், சிறிது பின்னடைவை சந்திக்கின்றது
ஏற்கனவே முந்தைய பதிவில் (http://panamtharumpangusanthai.blogspot.com/2010/10/blog-post_15.html) குறிபிட்டது போலவே சந்தையானது இறக்கம் கண்டு வருகிறது
technically market is in short term downtrend
nifty 50 SMA (5791) உடைக்கபடும் வரை பெரிய வீழிச்சி என்று பயப்பட தேவை இல்லை
சிறு முதலீட்டாளர்கள் மிக கவனம் தேவை
VOLATILITY( marked as 5 day ATR in the charts) HAS BEEN INCREASING .
பெட்டிக்கடை!! - ஆட தெரியாதவனுக்கு மேடை கோண!!
 "எனக்கு தெரிஞ்சி  வச்சிருக்க பைசாக்கு தகுந்த மாதிரிதா POSITION வச்சி இருக்கோமா? இல்ல EXTRA POSITION எடுத்திருக்கமான்னு புரிஞ்சு TRADE பண்ணற நண்பர்கள் ரொம்ப கம்மி.. எல்லாரும் DEALERS பார்த்துப்பாங்க, இல்ல MANAGER பார்த்துப்பார்ன்னு கொஞ்சம் அசால்ட்டாதா இருங்காங்க!! என்னைக்காவது ஒரு நாள் மார்க்கெட் அவங்களுக்கு எதிரா போகுதுன்னா அன்னைக்குதா கணக்கு வழக்கே பாக்கறது... அப்புறம் ஆட தெரியாதவனுக்கு மேடை கோணங்கர கதைதா!!! புரோக்கர் சரி இல்ல.. DEALER சரி இல்ல.. MANAGER SUPPORT பண்ணலன்னு .. ஆயிரம் நொட்ட சொல்லுறது..
"எனக்கு தெரிஞ்சி  வச்சிருக்க பைசாக்கு தகுந்த மாதிரிதா POSITION வச்சி இருக்கோமா? இல்ல EXTRA POSITION எடுத்திருக்கமான்னு புரிஞ்சு TRADE பண்ணற நண்பர்கள் ரொம்ப கம்மி.. எல்லாரும் DEALERS பார்த்துப்பாங்க, இல்ல MANAGER பார்த்துப்பார்ன்னு கொஞ்சம் அசால்ட்டாதா இருங்காங்க!! என்னைக்காவது ஒரு நாள் மார்க்கெட் அவங்களுக்கு எதிரா போகுதுன்னா அன்னைக்குதா கணக்கு வழக்கே பாக்கறது... அப்புறம் ஆட தெரியாதவனுக்கு மேடை கோணங்கர கதைதா!!! புரோக்கர் சரி இல்ல.. DEALER சரி இல்ல.. MANAGER SUPPORT பண்ணலன்னு .. ஆயிரம் நொட்ட சொல்லுறது.. சந்தையின் போக்கு
NIFTY 6110 RANGE ல் என்று முடிவடையுமேயானால், NIFTY WEEKLY CHART இல் நான் படத்தில் காட்டியுள்ளது போல் SHOOTING STAR PATTERN உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு BEARISH PATTERN ஆகும்.
இருப்பினும் 6000 புள்ளிகள் உடைக்காதவரை NIFTY BULLISH ஆகவே இருக்கும்.
இன்றைய கடைசி ஒரு மணி நேர trading மிகவும் முக்கியமானது
பட்டினத்தார்.
நடந்த களைப்பால்    வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது...  குச்சி   குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல்  அவர் உடம்பில்   குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை  இல்லாமல்) படுத்துக்   கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி  இருந்தார். 
             
        அந்த வழியாகப் போன இரண்டு  பெண்கள்   வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது  தலை வைத்துப்   படுத்திருந்தார். ஒருத்தி, ""யாரோ மகான்'' என்று   அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள். மற்றொருத்தியோ, ""ஆமாம்...    ஆமாம்... இவரு பெரிய சாமியாருக்கும்... தலையணை வைச்சுத் தூங்கற சுகம்  மாதிரி வரப்பு   மேல தலை வைச்சுத் தூங்கறான் பாரு... ஆசை பிடிச்சவன்'' என்று   கடுஞ்சொல் வீசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த   பட்டினத்தார்,   ""ஆஹா... நமக்கு இந்த அறிவு இது நாள்வரை   இல்லையே'' என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக்   கீழே வைத்துப் படுத்தார். 
        சற்று நேரத்தில் அந்த இரண்டு  பெண்களும்   அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து இறங்கிக் கீழே  தலை வைத்திருந்த   பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, ""பார்த்தியாடி... நீ சொன்னதைக் கேட்டு   உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு... இப்பவாவது ஒத்துக்கோ... இவரு   மகான்தானே..!'' என்றாள். 
        அவளோ, ""அடி   போடி... இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன   என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறான்... அதைப் பத்திக் கவலைப்படறான் இவனெல்லாம்   ஒரு சாமியாரா?'' என்று ஒரு வெட்டு வெட்டினாள்.   பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. 
       
        எப்படி   இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. 
        
லாபம்
எப்போது வாங்குவது
அன்றாடங்காய்ச்சிகள்

நான் தினந்தோறும் சந்திக்கும் பல TRADERS கேட்கும் ஒரு போது விஷயம் DAY TRADING , மேலும் அதனையே வாழ்க்கையாகவும் கொண்டுள்ளனர் பலர்.
DAY TRADING மட்டுமே என்பது GAMBLING போன்றது ஆகும. இதனைத் தவிர்த்து முறையான கண்ணோட்டத்தில் SHORT TERM & MEDIUM TERM கருத்தைக் கொண்டு TRADE செய்வதே வெற்றிக்கு வழி வகுக்கும்.
DAY TRADERS உருவாக முக்கிய காரணம் BROKERS , அவர்களும் SHARE TRADING பற்றி முழுமையாய் அனுபவம் இல்லாமலேயே முதலீட்டாளர்களை MIS TUNE செய்து விடுகிறார்கள்.
TECHNICALS WITH FUNDAMENTALS மட்டுமே பங்கு சந்தையில் வெற்றிக்கான வழியாகும். இதுப் பற்றி அறியாமல் TRADE செய்தால் நிச்சயம் ஏமாந்து போவார்கள்.
அறிவே பலம்!! (KNOWLEDGE IS POWER )
வளர்ச்சியா, வீக்கமா?

எங்களது திருப்பதி பயணம் இனிதே முடிந்ததுஅயோத்தி தீர்ப்பினால் ஏதாவதுஅசம்பாவிதம்நடக்குமோ என்று பயந்தபடி இருந்தோம்.30.9.2010அன்று வீடு வரும்வரை இனிய பயணமாகஅமைந்தது . அயோத்தி தீர்ப்புபங்குசந்தைக்கும்முக்கியமானது ஆகும்.அமைதியும் , நல்லிணக்கமும் தேச வளர்ச்சிக்கும்அவிசியம்தேவை
பங்குசந்தைகள் மிக வேகமாக ஏறி வருகின்றது இதுவளர்ச்சியா அல்லதுசெயற்கையான வீக்கமா என்றுஆராய்வோம். நிபிட்டி pe இப்போது 25.54 என்ற புள்ளியில் உள்ளது 2008 january 8 தேதி அன்று 28.29 புள்ளி வரை சென்றது .இதனை வைத்து கனகிடும்போது நிபிட்டி இன்னும் ஏறும் வைப்பு உள்ளது .
பெட்டிக்கடை -"பொறந்தா பொண்ணு தப்புனா பையன் "
என்னப்பா சொல்ல வர்ர?"

 
 


















 
 
 
 
 
 
 
 
 
 
 
 
